கற்றார் -Scholar

Kanyakumari-3660_4கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச் சொல்லு வார்
/குறள் 722/

Among scholars he is a scholar

who holds scholars with learned lore

விளக்கம் : –

கற்றவர்கள் முன் தாம் கற்றவற்றை அவர்கள் மனத்தில் பதியுமாறு சொல்லி ஏற்கவைக்கத் தெரிந்தவர்களே, கற்றவர்களிலேயே மேலானவர்களாக மதித்து சொல்லப்படுவர்.

படித்தவர் மனத்தில் இடம் பிடித்தலே படித்தவரின் படிப்பின் பயன்.