உள்ள உறுதி – Determination

Kanyakumari-3660_4

 

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார்
மரம்; மக்கள் ஆதலே வேறு /குறள் 60-600/

பொருள் : ஒரு மனிதனுக்கு மிகப் ப்பெரிய வலிமை அல்லது சொத்து என்பது அவன் பெற்றிருக்கும் உள்ள ஊக்கமே ஆகும்; ஊக்கம் இல்லாதவன் மனித உருவில் இருந்தாலும் மரம் என்றே கருதப்படுவான்.

Meaning : Real strength of man lies in his enthusiasm; if not he is just a dead wood though in human form