மனக் கட்டுப்பாடு – Disciplining the mind

Kanyakumari-3660_4சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
/43-422/

பொருள் :
மனத்தினை புலன்கள் செல்லும் திசையில் அலைய விடாமல், புலன் தரும் பலன்களை மனதில் ஆராய்ந்து நல்ல வழியில் செலுத்துவதே அறிவு.

Meaning : “Instead of being pulled by senses and run behind those objects of attraction, one must weigh the pros & cons of an action and resort to only good conduct. Then alone one is intelligent.”  says Thiruvalluvar

Note : VRNLP training offers ways to channelize thinking and regulate thoughts and guide to take appropriate action at the appropriate time.