Posts

வீண் எண்ணம் – vain intent

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
-குறள் 337

Man knows not his next moment
On crores of things he is intent

விளக்கம் : ஒரு வேளையாவது வாழும் தன்மையை அறியாதவர்கள்;
ஆனால் மனசுல மட்டும் கோடிக்கும் அதிகமாக கணக்கு செய்து எண்ணிக்கொண்டிருப்பர்.

Strange is human attitude; he does not know what he can do the next moment;
yet he talks of thousand & one possibilities and ways doing and achieving.
These people are paper tigers, arm chair achievers, trying to measure everything in words and analysis;
practically useless; and such people will keep on explaining away even failures as a conspiracy of the universe.

Thiruvalluvar here emphasizes being practically effective than theoretically efficient.

 

கற்றார் -Scholar

Kanyakumari-3660_4கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச் சொல்லு வார்
/குறள் 722/

Among scholars he is a scholar

who holds scholars with learned lore

விளக்கம் : –

கற்றவர்கள் முன் தாம் கற்றவற்றை அவர்கள் மனத்தில் பதியுமாறு சொல்லி ஏற்கவைக்கத் தெரிந்தவர்களே, கற்றவர்களிலேயே மேலானவர்களாக மதித்து சொல்லப்படுவர்.

படித்தவர் மனத்தில் இடம் பிடித்தலே படித்தவரின் படிப்பின் பயன்.

SELF EFFORT

Kanyakumari-3660_4

ஆற்றின் வருந்தா வருத்தம்   பலர் நின்று

போற்றினும் பொத்துப்படும்
/குறள் 47- 468/

 

பொருள் : தக்க முறையில் முயலாத முயற்சி பலர் உதவி செய்தாலும் தோல்வியைத் தரும்

Meaning :  Effort  not taken in the right way with right spirit will invariably fail even if many come to support the process.
This indicates the need for self effort with focus & proper attitude .

 

விடா முயற்சி -Perseverance

Kanyakumari-3660_4பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி / குறள் 62-618/

பொருள்:உறுப்பு குறைபாடு யார்க்கும் பழியாகாது. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமையே பழியாகும்.

Meaning- It is no blame or shame to be having physical deficiency. Real shame is not striving to know what one needs to know & work in that direction.

அறியாமை-IGNORANCE

Kanyakumari-3660_4அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு /குறள் 85-841/

பொருள்-
‘வறுமையுள் கொடிய வறுமை அறியாமையே. மற்ற வறுமைகளை உலகம் அவ்வளவாக வறுமையாகக் கருதாது.’

Meaning- Impoverishment of knowlededge is the poverty.The world does not treat other impoverishment as real poverty.

ThirukkuraL(திருக்குறள்)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் / குறள் 373/

MEANING  – Though one has read a number of books what comes to aid is what one has internalised.

Unless knowledge is put into action and realised within, mere accumulation of knowledge will only lead to vain analysis and intellectual gymnasium. Hence end & aim of life is not knowledge but action. What comes to rescue at times of difficulty is not information but one’s conviction. Hence read, contemplate, realise. Lfe will be rewarding.