Posts

Goodness

Kanyakumari-3660_4கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
/குறள் 981/
All goodness is dutiful to them
Who are dutiful & strong.
/Kural 981/

பொருள் : நல்லதையே எண்ணி நல்லதையே செய்யும் நாட்டம் உடையவர்கள் நல்லது செய்வதை கடமை என எண்ணி நல்லதே செய்வார்கள். அவர்கள் கடமை என எண்ணுவதே நல்லது செய்வதையே.

Meaning: Those who have a leaning towards goodness & well being of world will treat every good thing as a duty to be fulfilled. They will not wait for prompting; they will not seek for rewards; the very act of doing good to the world is a reward for them; Goodness for the sake of goodness.

 

NLP-COMPATIBILITY

Kanyakumari-3660_4உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந்து அற்று
/குறள்/

பொருள் :

மனசால் பொருந்தாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை சிறிய குடிசைக்குள் பாம்புடன்  வாழ்வதற்கு சமம்.

Meaning
Living with some one who is not compatible is akin to living with a poisonous snake in a small hut

IGNORANCE

Kanyakumari-3660_4அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
/குறள் 841/

பொருள் : வறுமையுள் கொடிய வறுமை அறிவின்மையே; ஏனைய வறுமையை வறுமையாக உலகம் கருதாது;

Meaning : “The world considers ignorance or imprudence as  truly impoverishment & not pennilessness” says Thiruvalluvar.

Obstacles

Sage

Rishi

Bahuvighnaastu sadaa santi kalyaanasiddhayah !

meaning :- auspicious ventures  are always beset with many obstacles

From our own experience we know anything good & concrete we start there are many hurdles from within and without meet us to distract from proceeding ahead; only those who keep proceeding despite distractions succeed finally.