தவம்- Penance
தவஞ்செய்வார் தம் கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு / குறள் 27- 266/
பொருள் – தமக்கு உரிய கடமைகளை முறையாக செய்பவர்களே தவம் செய்பவர்கள் என சொல்ல முடியும். அப்படியில்லாமல் மற்ற செயல்களை செய்பவர்கள் ஆசை வலையில் விழுந்து வீண் முயற்சி செய்பவர்களே.
Meaning – Real penance is doing one’s ordained duty in a disciplined way. Rest are only indulgence in vain to fulfil one’s greed.