Goodness
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
/குறள் 981/
All goodness is dutiful to them
Who are dutiful & strong.
/Kural 981/
பொருள் : நல்லதையே எண்ணி நல்லதையே செய்யும் நாட்டம் உடையவர்கள் நல்லது செய்வதை கடமை என எண்ணி நல்லதே செய்வார்கள். அவர்கள் கடமை என எண்ணுவதே நல்லது செய்வதையே.
Meaning: Those who have a leaning towards goodness & well being of world will treat every good thing as a duty to be fulfilled. They will not wait for prompting; they will not seek for rewards; the very act of doing good to the world is a reward for them; Goodness for the sake of goodness.