என்.எல்.பி-யால் யார் பயனடையலாம்?
என்.எல்.பி யால் யார் பயன் பெறலாம்? ª மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே பயன் பெறலாம் ª பிரச்சனைகள் உள்ளவர்கள் என்று மட்டுமின்றி உடல் மன ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் பயன் பெறலாம் ª தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமை ஆனோர், யாரும் பயன் பெறலாம். ª வசீகரிக்கும் பேச்சுக் கலையை வளர்த்துக்கொள்ள விரும்புவோர், ª நட்பு, சொந்தங்களோடு நல்லுறவு கொள்ள விரும்புவோர், ª தன்னைத் தான் மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் ª கடந்த கால கசப்புகளின் நினைவுகளிலிருந்து மீள விரும்புவோர் […]