சோர்வில்லா எண்ணம் -Reinforcement
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்/ குறள் 540/
பொருள்: ஒருவன் தான் எண்ணியதை சோர்வில்லாமல் விடாமல் மீண்டும் மீண்டும் எண்ணிச் செயல் பட்டால், அவன் எண்ணியதை அடைதல் எளிது
Meaning : If one can reinforce what one has conceived of doing, then it becomes easy to achieve. Thiruvalluvar here emphasizes the need of reinforcement to make things happen.