திரு பாலன், இரயில்வே அதிகாரி
ஐயா ! அக்.2 வெற்றிக்கு 3 எழுத்து என்.எல்.பி பயிற்சி என்னை வெகுவாக மாற்றியிருக்கிறது. இப்போ நான் வாழ்க்கையை ’எஞ்சாய்’ செய்கிறேன். உள்வழி என்.எல்,பி உத்தி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. பல மாற்றங்களை உணர்கிறேன். அருமையான பயிற்சி. சரியான பயிற்றுனரிடம் என்.எல்.பி கற்றுக்கொண்டுள்ளேன் என்பது மகிழ்ச்சி.
( your one day NLP session has been very useful to me; I now enjoy every moment; there is a whole lot of change in me; I am happy I ahve learnt NLP from the riight master) Sri Balan, Railway Official